திடீரென நடிப்பதையே நிறுத்தப்போகும் நடிகர் விஜய்- காரணமே இதுதானா?
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் எந்த படம் என்றாலும் வசூலிலும் செம வேட்டை நடத்தும்.
கடைசியாக அவர் நடிப்பில் வந்த வாரிசு திரைப்படம் வசூலில் கலக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இப்போது வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் நடித்து வருகிறார், படத்தின் படப்பிடிப்பில் விஜய்யும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
AGS நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஷாக்கிங் நியூஸ்
தற்போது விஜய் குறித்து ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது. அதாவது விஜய் தனது 68வது படத்தை முடித்த கையோடு 2, 3 ஆண்டுகள் நடிப்பதை நிறுத்தி அரசியலில் ஈடுபாடு காட்ட இருப்பதாக கூறப்படுகிறது.
3 ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் நடிக்க வருவார் என்கின்றனர்.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
