நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?
மாவீரன் திரைப்படம்
பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன்.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, சரிதா, மிஷ்கின் என பலரும் நடித்துள்ளார்கள், இம்மாத இறுதியில் படமும் வெளியாக இருக்கிறார்.
நேற்று (ஜுன் 2) படு கோலாகலமாக மாவீரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரபலங்களின் பேச்சு
இந்த விழாவின் மிஷ்கின் பேசும்போது, நடிகை சரிதா மேடம் சிவகார்த்திகேயனை ரஜினி போல அடக்கமானவர் என என்னிடம் கூறினார்.
சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் அல்ல, ரஜினியேதான் என மிஷ்கின் பேசியுள்ளார்.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இவர்களும் Finalகு சென்றுள்ளார்களா?- கசிந்த தகவல்
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri