நடிகை ஜெயபிரதா கைதாகிறாரா?- நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு
ஜெயபிரதா
இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்த ஒரு நடிகை.
தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளில் 280க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் சிறந்த விளங்கிய ஜெயபிரதா பரதநாட்டிய கலைஞராகவும் சாதனை செய்துள்ளார். இப்போது இவர் அரசியலில் குதித்து அதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

சிறை தண்டனை
நடிகை ஜெயபிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான ESI தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என தொழிலாளர்கள் புகார் அளிக்க அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம் நடிகைக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளனர்.

வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri