பிக்பாஸ் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு அதிர்ச்சி செய்தி- என்ன இப்படி சொல்றாங்க
பிக்பாஸ் 6
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. கமல்ஹாசன் அவர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த சீசனில் இப்போது 11 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள். மீதம் உள்ள போட்டியாளர்களில் யார் இருக்கப்போகிறார், யார் டைட்டிலை ஜெயிப்பார் என எதுவும் தெரியவில்லை.
இந்த வாரம் கூட யார் வெளியேறுவார் என்பது சனிக்கிழமை தெரிந்துவிடும்.
ஷாக்கிங் தகவல்
தற்போது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது இந்த சீசனோடு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை நிறுத்தப்போகிறாராம் நடிகர் கமல்ஹாசன்.
ஆனால் சமூக வலைதளங்களில் பேசப்படும் தகவல் இது, அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் இல்லை.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
