விஜய் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவால் ஏற்பட்ட சலசலப்பு - படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர்

By Kathick Jun 12, 2023 03:00 PM GMT
Report

வடிவேலு

தமிழ் சினிமாவில் வைகைப்புயல் என புனைப் பெயருடன் அழைக்கப்படுபவர் வடிவேலு. இவர் நடிகர் ராஜ்கிரணால் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

வடிவேலு முதன் முதலில் சாதாரண துணை நடிகராக வந்த பின் தனது நடிப்பு திறமையால் பெரும் நகைச்சுவை நடிகராக ஆனார். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஸ்டைல் மற்றும் உடல் மொழியினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

விஜய் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவால் ஏற்பட்ட சலசலப்பு - படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர் | Shooting Has Stopped Because Of Vadivelu

இந்நிலையில் நடிகர் வடிவேலு படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரை கோவப்படுத்தியாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர்

அதில், பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "வில்லு". இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் வடிவேலு, விஜய்க்கு இடையே காட்சிகள் எடுக்கப்பட்டு கொண்டிருந்தது.

விஜய் படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவால் ஏற்பட்ட சலசலப்பு - படப்பிடிப்பை நிறுத்திய இயக்குனர் | Shooting Has Stopped Because Of Vadivelu

அப்போது வடிவேலு விஜய்யை பார்த்து டயலாக் சொல்ல சொன்னால் எங்கோ பார்த்து பேசிக் கொண்டிருந்தாராம். இதனால் பிரபு தேவா பலமுறை கட் சொல்லியும் கேட்காத வடிவேலு தான் டப்பிங்கில் மேச்சு செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

அச்சு அசல் சாயிஷா போலவே இருக்கும் அவர் மகள்.. அசரவைக்கும் புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US