ரூ. 4 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள பிரபல நடிகை- யாரு பாருங்க
ஷ்ரத்தா கபூர்
பாலிவுட் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது அதிகம், அதுவே ஒரு பிரச்சனையாக கூட பேசப்படுகிறது.
அப்படி பிரபல நடிகர் சக்தி கபூரின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் ஷ்ரத்தா கபூர். 2010ம் ஆண்டு Teen Patti என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய இவர் இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அடுத்து நடிகை ஷ்ரத்தா கபூர் நடிப்பில் Stree 2 என்ற படம் வெளியாக இருக்கிறது.

புதிய கார்
மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்று எளிமையான கார்களை பயன்படுத்தி வந்த ஷ்ரத்தா கபூர் தற்போது Lamborghini Huracn Tecnica என்ற மிக உயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
அவர் வாங்கியுள்ள காரின் விலை சுமார் ரூ. 4.50 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri