பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நடந்த அதிர்ச்சி.. ரசிகர்களுக்கு வேண்டுகோள்
By Parthiban A
நடிகை ஸ்ரேயா கோஷல் இந்திய அளவில் பிரபலமான பாடகியாக இருந்து வருகிறார். அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் பதிவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

X கணக்கு ஹேக்
தனது X தள கணக்கை யாரோ பிப்ரவரி 13ம் தேதியில் இருந்து ஹேக் செய்துவிட்டார்கள் என ஸ்ரேயா கோஷல் தெரிவித்து இருக்கிறார். கணக்கை மீட்க முயற்சி மேற்கொண்டாலும் முடியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
அதனால் தனது X பக்கத்தில் வரும் பதிவுகளை மற்றும் லின்க்-களை மற்றும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என அவர் எச்சரித்து இருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US