தனது கர்ப்பகால புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட நடிகை ஸ்ரேயா.. இதோ பாருங்க
daughter
radha
shriya
pregnency photo
By Kathick
நடிகை ஸ்ரேயா
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை படத்தின் மூலம் கதாநாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா.
இதன்பின் ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷுடன் குட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயாவிற்கு திருமணம் நடந்தது. மேலும், தற்போது அவருக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.
அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவார் நடிகை ஸ்ரேயா.
கர்ப்பகால புகைப்படம்
அந்த வகையில் தற்போது தனது கர்ப்பகாலத்தில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.. அப்போ ராஷ்மிகா?
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US