விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.. அப்போ ராஷ்மிகா?
தளபதி 66
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 66.
வம்சி இயக்கவிருக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ஏற்கனவே இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிவிட்டது.
ஆனால், இதுவரை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை கேள்விப்பட்டு அவரே அதனை மறுத்துவிட்டார்.
அதனை தொடர்ந்து ராஷ்மிகா தான், விஜய் படத்தின் கதாநாயகி என்று தகவல் வெளியானது. ஆனால், அதுவும் இதுவரை படக்குழு உறுதிசெய்யவில்லை.
பாலிவுட் கதாநாயகி
இந்நிலையில், இப்படத்திற்கு ராஷ்மிகா கதாநாயகி இல்லை என்றும், பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம், தளபதி 66 படத்தின் கதாநாயகியாக யாரென்று..
மாயா வந்தா என்ன காஞ்சனா, பிசாசுனாலும் என்ன.... திகில் படத்தை திகில் இல்லாமல் பார்த்தவர் யார்
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)