குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகாவின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. அதுவும் ரஜினிகாந்துடன்

By Kathick Jul 28, 2022 05:40 AM GMT
Report

நடிகை ஸ்ருதிகா

தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், குக் வித் கோமாளி தான் நடிகை ஸ்ருதிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

முதல் எபிசோடில் இருந்து பைனல் வரை தனது இயல்பான செயலினால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அதுமட்டுமின்றி சிறப்பாக சமைத்து குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டிலையும் வென்றுவிட்டார்.

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகாவின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. அதுவும் ரஜினிகாந்துடன் | Shruthika Brother Aditya With Actor Rajinikanth

ரஜினிகாந்துடன் ஸ்ருதிகாவின் தம்பி 

நடிகை ஸ்ருதிகா பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி ஆவர். ஸ்ருதிகாவிற்கு ஆதித்யா எனும் ஒரு தம்பி இயக்கிறார். இவர் தமிழ் தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ஆதித்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துகொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஸ்ருதிகாவின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. அதுவும் ரஜினிகாந்துடன் | Shruthika Brother Aditya With Actor Rajinikanth

தி லெஜண்ட் திரைவிமர்சனம் ?/5 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US