சிறுவயதில் முதன்முறையாக மேடையில் பாடல் பாடிய நடிகை ஸ்ருதிஹாசன்- அவரே வெளியிட்ட வீடியோ

By Yathrika Jul 17, 2022 09:20 AM GMT
Report

நடிகை ஸ்ருதிஹாசன், கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நுழைந்தவர்.

பாடகியாகவும், நடிகையாக கலக்கிவரும் ஸ்ருதிஹாசன் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார்.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ஸ்ருதி தற்போது இதுவரை நாம் பார்த்திராத பழைய வீடியோ ஒன்றை அவரே வெளியிட்டுள்ளார்.

சிறுவயதில் முதன்முறையாக மேடையில் பாடல் பாடிய நடிகை ஸ்ருதிஹாசன்- அவரே வெளியிட்ட வீடியோ | Shruti Haasan First Stage Performance

அதில் அவர் முதன்முதலாக மேடையில் சிறுவயதில் பாட்டு பாடிய வீடியோவை பகிர்ந்து, இதுதான் எனது முதல் பாடல் என பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இதோ வீடியோ பாருங்கள், 

இரண்டு நாள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US