இவரா இது? சிறு வயதிலேயே மேடையில் கலக்கிய ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன்
சூர்யா நடிப்பில் 2011 -ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தெலுங்கு படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் நடித்து வருகிறார்.

வீடியோ
இந்நிலையில் ஸ்ருதி சிறுவயதில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அங்கு பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ.
Cutest #ShrutiHaasan during her first stage performance in Singapore#KamalHaasan@ikamalhaasan@shrutihaasan pic.twitter.com/NtiQgIgTya
— Nammavar (@nammavar11) April 25, 2023
சூரியின் விடுதலை படம் உலகளவில் இத்தனை கோடி வசூல் செய்ததா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்