சிறு வயதிலேயே முதலை, ஒட்டகம் சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. சமைத்து கொடுத்த கமல் ஹாசன்

By Karthick Raja Nov 19, 2026 06:40 AM GMT
Report

Shruti haasan says she ate crocodile meat while growing up: நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தந்தை கமல்ஹாசன் சிறுவயதில் தனக்கு பல வித்தியாசமான உணவு வகைகளை சமைத்து கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் செய்துள்ள வசூல்

ஸ்ருதி ஹாசன்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் நாளை தெலுங்கில் AOT திரைப்படம் வெளியாகிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து Train திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிறு வயதிலேயே முதலை, ஒட்டகம் சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. சமைத்து கொடுத்த கமல் ஹாசன் | Shruti Haasan Says She Ate Crocodile Meat

உணவு குறித்து பேசிய ஸ்ருதி

இந்த நிலையில் தனது தந்தை கமல்ஹாசன், சிறுவயதில் தனக்கு பல வித்தியாசமான உணவு வகைகளை சமைத்து கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சிறு வயதிலேயே முதலை, ஒட்டகம் சாப்பிட்ட ஸ்ருதி ஹாசன்.. சமைத்து கொடுத்த கமல் ஹாசன் | Shruti Haasan Says She Ate Crocodile Meat

இதில், முதலை, ஒட்டகம், கடல் குதிரை உள்ளிட்டவற்றின் இறைச்சியை சிறுவயதிலேயே சாப்பிட்டதாகவும், குட்டி ஆக்டோபஸ் தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை பிரிட்ஜை திறந்தபோது, குழம்பில் கடல் குதிரையை பார்த்ததாகவும், அதுவரை கடல் குதிரைகள் உண்மையில் இருக்கும் என்பதே தனக்கு தெரியாது என்றும் ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US