நடிகை ஸ்ருதிஹாசனா இது, 17 வயதில் அடையாளம் தெரியாத அளவு உள்ளாரே- இதுவரை பார்க்காத போட்டோ
நடிகை ஸ்ருதிஹாசன்
பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகையாக கலக்கும் ஸ்ருதிஹாசன் கலிபோர்னியாவில் உள்ள இசைக் கல்லூரியில் இசை கற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் பாடல்கள் பாடி அசத்தியிருக்கிறார்.
இப்போது சமீபகாலமாக தான் அவர் படங்கள் எதுவும் நடிப்பதில்லை, மாறாக இன்ஸ்டா பக்கத்தில் சமையல், பிட்னஸ் போன்ற விஷயங்கள் பற்றி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.

பார்த்திராத புகைப்படம்
தற்போது இன்ஸ்டாவில் உள்ள ஸ்ருதிஹாசனின் ரசிகர் வைத்துள்ள பக்கத்தில் நடிகை 17 வயதில் இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்,
நடிகர் கவுண்டமணி அவர்களின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri