முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரோஜா சீரியல் நாயகன் சிப்பு- அழகிய போட்டோ

By Yathrika Aug 11, 2022 03:51 AM GMT
Report
110 Shares

ரோஜா சீரியல் நாயகன்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ரோஜா என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலில் சிப்பு மற்றும் பிரியங்கா ஜோடி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது.

இதில் நாயகனாக நடிக்கும் சிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் வேண்டாம் இந்த முடிவை மாற்றுங்கள் என போராடி இருக்கிறார்கள்.

தனது கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை அறிந்த சிப்பு அந்த முடிவை மாற்றி தொடர்ந்து நடித்து வருகிறார்.

முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட ரோஜா சீரியல் நாயகன் சிப்பு- அழகிய போட்டோ | Sibbu Suryan Shares His Son Picture

மகன் புகைப்படம்

சிப்புவிற்கு திருமணம் நடந்தது நாம் அனைவருக்கும் தெரியும். அவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறக்க முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் சிப்பு.

இதோ அவரது மகனின் புகைப்படம்,

குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US