கேர்ள் ப்ரெண்டுடன் தியேட்டருக்கு வந்த சித்தார்த்.. வைரல் போட்டோ
சித்தார்த் நடிப்பில் தற்போது சித்தா படம் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்தின் நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது.
படத்தை ப்ரோமோஷன் செய்ய சித்தார்த் பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் கூட அவர் நடித்து ப்ரொமோஷன் செய்திருக்கிறார்.
Girl Friend உடன் தியேட்டரில்..
சென்னையில் பிரபலமான EGA தியேட்டருக்கு நேற்று வந்திருக்கிறார் சித்தார்த். சித்தா படம் முடிந்து end credits ஓடிக்கொண்டிருக்கும்போது சித்தார்த் தியேட்டருக்குள் செல்ல ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்தனர்.
சித்தார்த் உடன் நடிகை அதிதி ராவும் வந்திருந்தார். அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வைரலாகும் போட்டோ இதோ..


21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
