அதிதி உடன் காதலா.. கேட்டவருக்கு கடும் கோபமாக சித்தார்த் சொன்ன பதில்
சித்தார்த் - அதிதி
தற்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் கிசுகிசுக்கப்படுவது சித்தார்த் மற்றும் அதிதி ராவ் காதல் விவகாரம் தான்.
ஏற்கனவே விவாகரத்து ஆன சித்தார்த் தற்போது அதிதி ராவ் உடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் ஜோடியாக பல இடங்களுக்கு செல்லும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகின்றன.

கோபமான பதில்
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சித்தார்த் அவரது அடுத்த படமான டக்கர் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் காதல் விவகாரம் பற்றி கேள்வி கேட்டபோது சித்தார்த் கோபமாக பதிலளித்து இருக்கிறார்.
இது என் பர்சனல் விஷயம், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அதை பற்றி பேச விரும்பவில்லை. உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருந்தால் தனியாக பேசும்போது சொல்கிறேன் என அவரிடம் கூறி இருக்கிறார் சித்தார்த்.

விருது விழாவுக்கு இப்படி ஒரு கவர்ச்சியா.. ஸ்ரேயா சரண் ஹாட் போட்டோஸ்