அதிதியை பார்ட்னர் என குறிப்பிட்ட சித்தார்த்.. இது தெரியாம போய்டுச்சே என அதிதி கமெண்ட்

By Parthiban.A Oct 28, 2023 04:10 PM GMT
Report

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர்கள் ஜோடியாக சுற்றும் ஸ்டில்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இன்று அதிதி ராவுக்கு பிறந்தநாள் என்பதால் சித்தார்த் ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அதிதியை பார்ட்னர் என குறிப்பிட்ட சித்தார்த்.. இது தெரியாம போய்டுச்சே என அதிதி கமெண்ட் | Siddharth Bday Post For Aditi Rao

பார்ட்னர்..

அதிதியை தனது பார்ட்னர் என குறிப்பிட்டு ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி பதிவிட்டு இருக்கிறார் சித்தார்த்.

அதற்கு கமெண்ட் செய்திருக்கும் அதிதி, "நீங்க poet என இத்தனை நாள் எனக்கு தெரியாமல் போய்விட்டதே" என குறிப்பிட்டு இருக்கிறார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US