அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளது இவர் தான்.. வடிவேலு கிடையாது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By Kathick Dec 13, 2023 06:00 AM GMT
Report

அயலான்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். இப்படம் பல தடங்கல்களை தாண்டி வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.

அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளது இவர் தான்.. வடிவேலு கிடையாது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Siddharth Dubbing For Ayalaan

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமே அந்த ஏலியன் தான். இந்த ஏலியன் கதாபாத்திரத்திற்காக நடிகர் வடிவேலு டப்பிங் பேசியுள்ளதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்தது.

அயலான் ஏலியனுக்கு குரல் கொடுத்துள்ளது இவர் தான்.. வடிவேலு கிடையாது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Siddharth Dubbing For Ayalaan

பிக் பாஸ் மாயாவின் தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரிகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்..

பிக் பாஸ் மாயாவின் தாய், தந்தை மற்றும் மூன்று சகோதரிகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்..

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆனால், அது உண்மையில்லை. ஆம், இப்படத்தில் வரும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் தான் டப்பிங் பேசியுள்ளார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் ஏலியன் கதாபாத்திரத்திற்கு வடிவேலு குரல் கொடுக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. இதோ அந்த அறிவிப்பு..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US