சிம்புவின் 50 படத்தை இயக்கப்போகும் Pan India இயக்குனர்.. எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு. இவர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிமிஸ் தயாரிக்கிறது. இப்படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் சிம்புவின் 50 வது படத்தை முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த படத்தையும் கமலின் ராஜ் கமல் பிலிமிஸ் தான் தயாரிக்கிறதாம். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் இந்த கூட்டணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரபல நடிகரின் மகனை திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் மகள்.. அவர் யார் தெரியுமா?