சிம்புவின் அடுத்த படம் குறித்து வெளியான புது அப்டேட்.. கதாநாயகி யார் தெரியுமா
சிம்பு
சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் கமல் உடன் ஒரு முக்கிய ரோலில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து கமல் தயாரிப்பில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் இந்த படம் இன்னும் தொடங்காமல் இருக்கிறது. இந்நிலையில், நடிகர் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள படம் குறித்த அப்டேட் போஸ்டர் உடன் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அவர் நடிக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்த நிலையில், தற்போது, இந்த படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
புது அப்டேட்
அதாவது, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும். இந்த படத்தின் கதைக்களம் கற்பனை கலந்த பொழுதுபோக்கு வகையில் அமைந்திருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல் IBC Tamilnadu