விஜய் - அஜித் பிளாக் பஸ்டர் இயக்குநரை இரண்டு முறை சந்தித்த சிலம்பரசன்! எதிர்பார்க்காத கூட்டணி

By Jeeva Oct 19, 2022 11:40 AM GMT
Report

சிலம்பரசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிலம்பரசன், இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து இருந்தது.

விஜய் - அஜித் பிளாக் பஸ்டர் இயக்குநரை இரண்டு முறை சந்தித்த சிலம்பரசன்! எதிர்பார்க்காத கூட்டணி | Silambarasan To Team Up With Block Buster Director

இந்நிலையில் அப்படங்களை தொடர்ந்து சிம்பு இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - நடிகர் சிலம்பரசன் ஆகியோர் இரண்டு முறை சந்தித்து புதிய திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.   

விஜய் - அஜித் பிளாக் பஸ்டர் இயக்குநரை இரண்டு முறை சந்தித்த சிலம்பரசன்! எதிர்பார்க்காத கூட்டணி | Silambarasan To Team Up With Block Buster Director

23 வயதான இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட 56 வயது நடிகர் பப்லு

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US