வெளிவந்து 17 வருடங்கள் ஆகும் சில்லுனு ஒரு காதல் படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
சில்லுனு ஒரு காதல்
காலத்தால் அளிக்க முடியாத பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் உண்டு. அப்படி எந்த ஒரு காலகட்டத்தில் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் தான் 2006ஆம் ஆண்டு வெளிவந்த சில்லுனு ஒரு காதல்.
கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் ஜோதிகா, வடிவேலு, பூமிகா, சந்தானம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றிபெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
வசூல்
இந்நிலையில், 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சில்லுனு ஒரு காதல் படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பத்தை உண்டாகி சூப்பர்ஹிட்டான இப்படம் உலகளவில் ரூ. 18 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
