STR சிறுவயதில் தனது தம்பி, தங்கையுடன் இணைந்து தீபாவளி கொண்டாடிய இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா?
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் எல்லையே இல்லா ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டவர் நடிகர் சிம்பு. இவர் சினிமாவில் சந்திக்காத பிரச்சனை இல்லை, சர்ச்சை இல்லை அந்த காலகட்டத்தில் அவருடன் மிகவும் பக்கபலமாக இருந்தது அவரது ரசிகர்கள் தான்.
அவரது கஷ்ட காலத்தில் ரசிகர்கள் தான் மிகவும் ஆறுதலாக இருந்துள்ளனர். இப்போது உடல்எடை எல்லாம் சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார் சிம்பு.
வெந்து தணிந்தது காடு படம் கடைசியாக வெளியானது, அடுத்து பத்து தல படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

சிறுவயது புகைப்படம்
தீபாவளி ஸ்பெஷலாக பிரபலங்களின் அழகிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. தற்போது நடிகர் சிலம்பரசன் சிறுவயதில் தனது தம்பி, தங்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இதோ அந்த போட்டோ,

கியூட்டான நடிகை பூஜாவின் கணவரை பார்த்துள்ளீர்களா?- இலங்கையில் தான் உள்ளாரா?