கமலுக்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட சிம்பு.. எவ்வளவு தெரியுமா?
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து தற்போது மாஸ் நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் சிம்பு. இவர் மாநாடு, வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள பத்துதல திரைப்படம் இந்த மாதம் 30 -ம் தேதி வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து சிம்புவின் 48-வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு நேற்று வெளிவந்துள்ளது. இப்படத்தை உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

சம்பளம்
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு சிம்பு 40 கோடி சம்பளம் வாங்கினாராம்.
இந்நிலையில் சிம்புவின் 48 -வது படத்திற்காக கமலிடம் குறைந்த சம்பளமே கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹோட்டல்ல மீட் பண்ண கூப்பிட்டார்.. அட்ஜஸ்ட்மென்ட் குறித்து ஆவேசமாக பேசிய வரலட்சுமி
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
அணுசக்தி விவகாரம்., அமெரிக்காவுக்கு எந்தவொரு சலுகையும் வழங்க முடியாது: ஈரான் திட்டவட்டம் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri