கமல் - மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்க சிக்கல்!.. இதுவா காரணம்?

By Dhiviyarajan Jun 29, 2023 12:30 PM GMT
Report

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நோக்கி வருகிறது.

இதையடுத்து கமலின் 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது.

கமல் - மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்க சிக்கல்!.. இதுவா காரணம்? | Simbu Has Problem With Joining Kamal Film

இந்நிலையில் சிம்பு மணிரத்னம் படத்தில் நடிக்க சிக்கல் வந்துள்ளதாக தற்போது புதிய பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

அதற்கு காரணம் தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்கும் சிம்பு தாடி வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனால் மணிரத்னம் படத்தின் கதாபாத்திரத்தில் சிம்பு தாடி உடன் இருக்கக்கூடாதாம். இதனால் தற்போது இந்த கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  

கமல் - மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்க சிக்கல்!.. இதுவா காரணம்? | Simbu Has Problem With Joining Kamal Film

அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசுனாங்க..ஜீ தமிழ் சீரியல் நடிகை வேதனை

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US