சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சிம்பு.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா

By Kathick Nov 19, 2022 11:00 AM GMT
Report

சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சிம்பு.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா | Simbu Increased His Salary

இப்படத்தை தொடர்ந்து பத்து தல எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சம்பளத்தை உயர்த்தினாரா

இந்நிலையில், நடிகர் சிம்பு இனி வரும் திரைப்படங்களில் நடிக்க ரூ. 35 கோடி சம்பளமாக கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சிம்பு.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா | Simbu Increased His Salary

இதனால் அடுத்தடுத்த எந்த ஒரு படமும் சிம்புவிற்கு கமிட்டாகவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US