கமலின் 234 வது படத்தில் இணைகிறாரா சிம்பு? அப்போ ரசிகர்களுக்கு மாஸ் விருந்து தான்!
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக இருப்பவர் உலக நாயகன் கமல் ஹாசன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது கமல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் ஹாசனின் 234 படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல மாஸ் நடிகர் சிம்பு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

திரிஷாவின் Ex காதலருடன் டேட்டிங் செய்தது உண்மை!.. நடிகை பிந்து மாதவி ஓபன் டாக்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US