வெந்து தணிந்தது காடு படத்தின் இசைவெளியீட்டு விழா! Helicopter-ல் வந்த STR
வெந்து தணிந்தது காடு
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்க்த்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு.
விண்ணை தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பின் சிம்பு - கௌதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் VTK திரைப்படத்திற்காக இணைந்துள்ளனர். இந்த வெற்றி கூட்டணி மீண்டும் சாதனை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மாஸ் எண்ட்ரி
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் கமலஹாசன் கலந்து கொண்டு இசையை வெளியிட இருக்கிறார்.
மேலும் தற்போது இந்த நிகழ்ச்சிகாக சிம்பு மாஸ்ஸாக Helicopter-ல் வந்து தரை இறங்கியுள்ளார். அதனை படம் பிடித்து வீடியோ வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள்.
@SilambarasanTR_ Is Coming ? ❤️ #SilambarasanTR #VendhuThanindhathuKaadu #VTKAudioLaunch
— ????????????? (@vadivelumemez) September 2, 2022
More Updates To follow ?? @vadivelumemez ??? pic.twitter.com/ry6mzrQHdg
கரடு முரடான லாடக் பாதையில் மாஸ்ஸாக பைக் ஒட்டிய நடிகர் அஜித் குமார்