கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை சனா கான்.. மகிழ்ச்சியுடன் பதிவு

By Kathick Mar 20, 2023 08:30 AM GMT
Report

நடிகை சனா கான்

சிம்பு நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த படம் சிலம்பாட்டம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை சனா கான்.

இவர் தமிழ், ஹிந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பஃப்டி அனால் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை சனா கான்.. மகிழ்ச்சியுடன் பதிவு | Simbu Movie Actress Sana Khan Pregnant

திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர் கடைசியாக ஹிந்தியில் வெளிவந்த Special OPS எனும் வெப் சீரிஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மகிழ்ச்சியுடன் பதிவு

இந்நிலையில், திருமணத்திற்கு பின் கணவருடன் செட்டிலாகிவிட்ட நடிகை சனா கான் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட நடிகை சனா கான்.. மகிழ்ச்சியுடன் பதிவு | Simbu Movie Actress Sana Khan Pregnant

இதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால் நடிகை சனா கானுக்கு ரசிகர்களும், திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பணம் தான் முக்கியம்.. காதல் தோல்வியால் கதறி அழுத நடிகை ஆத்மிகா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US