கமல்ஹாசனுடன் கைக்கோர்க்கும் சிம்பு, இது லிஸ்டிலேயே இல்லையே

By Tony Jun 26, 2022 02:10 PM GMT
Report

கமல் விக்ரம் வெற்றியால் தற்போது செம்ம சந்தோஷத்தில் உள்ளார். இந்த வெற்றியை அவர் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் கமல் தற்போது ராஜ்கமல் நிறுவனத்தில் பல படங்களை தயாரித்து வருகிறார்.

கமல்ஹாசனுடன் கைக்கோர்க்கும் சிம்பு, இது லிஸ்டிலேயே இல்லையே | Simbu To Act In Kamalhaasan Production

இதில் ஏற்கனவே விக்ரம் அடுத்த பாகம் தயாரிப்பதோடு விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

தற்போது சிம்புவை வைத்து கமல் ஒரு படத்தை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம், இதற்கு சிம்புவும் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.  

கமல்ஹாசனுடன் கைக்கோர்க்கும் சிம்பு, இது லிஸ்டிலேயே இல்லையே | Simbu To Act In Kamalhaasan Production

கிளாமரில் யாஷிகாவையே மிஞ்சும் அவரது தங்கை! போட்டோ பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US