இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு.. முதல் முறையாக இணையும் ஜோடி

Report

STR 48

பத்து தல படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் STR 48. கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார்.

இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு.. முதல் முறையாக இணையும் ஜோடி | Simbu To Act With Keerthy Suresh Deepika Padukone

வரலாற்று கதைக்களத்தை மையாக வைத்து உருவாகும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அதிக CG வேலைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு.. முதல் முறையாக இணையும் ஜோடி | Simbu To Act With Keerthy Suresh Deepika Padukone

அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்.. கோபத்திற்கு பின் இருக்கும் காரணம் இதுதான்

அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்.. கோபத்திற்கு பின் இருக்கும் காரணம் இதுதான்

இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த நிலையில், அதன்பின் வேறு எந்த ஒரு அப்டேட்டும் இப்படம் குறித்து வெளிவரவில்லை.

இரண்டு கதாநாயகிகள்

இந்நிலையில் தற்போது STR 48 படத்தின் கதாநாயகிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடத்தில் சிம்பு நடிக்கவுள்ள STR 48 படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது.

இரண்டு முன்னணி நடிகைகளுடன் கைகோர்க்கும் சிம்பு.. முதல் முறையாக இணையும் ஜோடி | Simbu To Act With Keerthy Suresh Deepika Padukone

இதில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த தீபிகா படுகோன் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்கள் என அப்டேட் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US