விக்ரமுடன் மோதும் சிம்பு ! தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய திரைப்படங்கள் ஒரே நாளில் ?
சிம்பு VS விக்ரம்
தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு கடந்த சில நாட்கள் பெரிய கொண்டாட்டமாக இருந்துள்ளது, ஏன்னென்றால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அதன்படி அண்ணாத்த, வலிமை, ET, பீஸ்ட், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் தொடர்ந்து அடுத்த மாதம் கமலின் விக்ரம் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த பட்டியலில் சிம்பு மற்றும் விக்ரமும் இணையவுள்ளனர். ஆம், விக்ரமின் கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே சிம்பு மற்றும் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படமும் அதே ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அப்படியானால் இரண்டு முன்னணி நடிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
