பாலிவுட் ஷாருக் கானுக்கும், கோலிவுட் சிவகார்த்திகேயனுக்கும் உள்ள ஒற்றுமை ! ரசிகர்களிடையே வைரலான வீடியோ..

By Jeeva Jun 25, 2022 02:20 PM GMT
Report

SRK மற்றும் SK

இந்திய திரையுலகமே கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் ஷாருக் கான், இவரின் திரைப்படங்கள் இப்போது இந்தியளவில் பெரிய வரவேற்பை பெறுவது வழக்கமாக உள்ளது.

மேலும் ஷாருக் கான் நடிப்பில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதனால் அவரின் ரசிகர்களும் ஷாருக் கான் படத்தை காணாமல் பல நாட்களாக இருந்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது ஷாருக் கான் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு தொடர்ந்து வந்த படி உள்ளன. அந்த வகையில் ஜவான், பதான், டுன்கி உள்ளிட்ட திரைப்படங்கள் அவர் நடிப்பில் உருவாகவுள்ளன.

இதனால் தற்போது அவரின் ரசிகர்கள் இனி வரும் வருடங்களில் ஷாருக் கானின் திரைப்படங்கள் தான் வசூல் சாதனைகளை படைக்கவுள்ளது என கூறிவருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நட்சத்திரமான ஷாருக் கானிற்கும் நமது கோலிவுட் SK-விற்கும் உள்ள ஒற்றுமை குறித்த பதிவு தான் இணையத்தில் பரவி வருகிறது. ஆம், இருவரும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர்கள் தான்.

அதன்படி தற்போது ஷாருக் கான் இளம் வயதில் தொகுப்பாளராக இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்..

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா?- ரசிகர்கள் ஷாக்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US