தற்கொலை செய்துகொண்ட சிம்ரனின் தங்கை மோனல்! உருக்கமாக பேசிய நடிகை
மோனல்
சிம்ரன் தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். விஜய், அஜித் உள்ளிட்ட பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
அவரது தங்கை மோனல் சினிமாவில் 'பார்வை ஒன்றே போதுமே' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். குணாலுடன் பல படங்களில் நடித்த அவர் 2002ல் திடீரென தற்கொலை செய்துகொண்டார். அந்த நேரத்தில் சினிமா துறையினரை அவரது தற்கொலை கடும் அதிர்ச்சி ஆக்கியது.
சிம்ரன் உருக்கம்
இன்று ஏப்ரல் 14 மோனல் நினைவு தினம் என்பதால் சிம்ரன் உருக்கமாக தங்கை பற்றி இன்ஸ்டாகிராமில் பேசி இருக்கிறார்.
"In loving memory of my beautiful sister monal. You’ll be never forgotten. #sisterlove" என குறிப்பிட்டு தங்கையின் சிறு வயது போட்டோவை அவர் கேட்டிருக்கிறார்.
பிக் பாஸ் ரச்சிதா மகாலக்ஷ்மி வாங்கிய புது கார்.. விலை இத்தனை லட்சமா?
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)