நான் அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைரமா?.. உண்மையை உடைத்த தமன்னா

Dhiviyarajan
in பிரபலங்கள்Report this article
தமன்னா
இந்திய அளவில் பாப்புலர் நடிகையாக மாறி இருப்பவர் தான் தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் ஜீ கர்டா மற்றும் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 போன்ற ஹிந்தி வெப் தொடர்கள் வெளியானது.
அதில் தமன்னா படுக்கையறை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்திலும் தமன்னா முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
5-வது பெரிய வைரமா?
தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா, தமன்னாவிற்கு உலகின் 5-வது பெரிய வைரத்தை பரிசாக கொடுத்ததாகவும், அதின் விலை மட்டும் ரூபாய் 2 கோடி என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குரித்து பேசிய தமன்னா, இது வெறும் 'பாட்டில் ஓபனர்'தான், வைரம் இல்லை என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?.. இப்போ அவுங்க இளைஞர்களின் கனவுக்கன்னி

உக்ரைன் தொடர்பில் அமெரிக்கா - ரஷ்யா பேச்சுவார்த்தையில் புதிய முடிவு... வெளிவரும் புதிய தகவல் News Lankasri
