வடிவேலு நல்ல குடும்பத்தில பிறக்கல, அவன் மோசமான வில்லன்!! கடுமையாக விமர்சனம் செய்த பிரபல நடிகர்
வடிவேலு
நடிகர் வடிவேலு, சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளை கண்டவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கொண்டவராக இருக்கிறார்.
சமீபகாலமாக அவருடன் சேர்ந்து நடித்த சக நடிகர் நடிகைகள் அவர் மீது குற்றச்சாட்டு முன் வைத்து வருகின்றனர்.
நல்ல குடும்பத்தில பிறக்கல
இந்நிலையில் வடிவேலுடன் இணைந்து நடித்த சிங்கமுத்து நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் கூறுகையில், ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கணும், நல்ல நண்பர்களை வைத்திருக்க வேண்டும். அல்லது நல்ல நூல்களை படித்திருக்க வேண்டும். இது மூன்று விஷயமும் வடிவேலு கிட்ட இல்லை. வடிவேலுவின் வளர்ப்பு சரியில்லை.
நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு வந்தியா?.. மனோபாலா கூட சுத்திட்டு இருந்த ஆனால் அவர் இறப்புக்கு வந்தியா? மயில்சாமி இறப்புக்கும் வரல.. வடிவேலு வரமாட்டார்.
யாராவது செத்த தண்ணியபோட்டு சந்தோசம் இருப்பார்.. இவருக்கு அடுத்த வருஷம் தெரியும் ஜாதகப்படி. நிஜ வாழ்க்கையில் வடிவேலு வில்லன் என்று சிங்கமுத்து கூறியுள்ளார்.