பாடகர் பென்னி தயாள் ட்ரோன் மோதி படுகாயம் .. மேடையில் நடந்த விபத்தின் வீடியோ
பென்னி தயாள்
பாடகர் பென்னி தயாள் மேடையில் பாடிக்கொண்டிருக்கும்போது அவரை ட்ரோன் கேமரா வந்து இடித்ததில் அவரது தலை மற்றும் விரல்களில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அது பற்றி அவரே ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். விழா நடத்துபவர்கள் ஒரு certified ட்ரோன் ஆபரேட்டரை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் தனது இரண்டு விரல்களில் பெரிய காயம் ஏற்பட்டு இருப்பதாக காட்டி இருக்கிறார்.

விபத்து வீடியோ
நான் சாதாரண ஆர்ட்டிஸ்ட் தான்.. நான் என்ன விஜய்யா, அஜித்தா இல்லை சல்மான் கானா.. ட்ரோன் ஆபரேட் செய்பவர்கள் சாதாரணமாக எடுத்தாலே போதும். இப்படி ஸ்டண்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.
பென்னி தயாள் விபத்தில் சிக்கிய வீடியோ இதோ..
திருமணம் பற்றி பேசி வெட்கப்பட்ட சிவாங்கி! என்ன கூறினார் தெரியுமா?
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri