பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்களின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?
பாடகர் ஹரிஹரன்
தமிழ் சினிமாவில் 90களில் வந்த எத்தனையோ பாடல்கள் இப்போதும் மக்களால் கொண்டாடப்படுகிறது. அப்படி ரசிகர்களால் ரசிக்கப்படும் பாடல்களை பாடியவர்களில் ஒருவர் ஹரிஹரன்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் அதிக பாடல்கள் பாடியுள்ள இவர் மலையாளம், கன்னடம், மராத்தி, சிங்களா மற்றும் போஜ்பூரி என 15,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
தமிழில் 500க்கும் மேற்பட்ட பாடல்களையும் 200க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களையும் பாடியிருக்கிறார்.

குடும்பம்
ஹரிஹரன் அவர்கள் லலிதா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு அக்ஷய் மற்றும் கரண் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதோ அவரது குடும்ப புகைப்படம்,

விஜய்யை விட்டு பிரிந்து சென்றுவிட்டாரா சங்கீதா.. இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா, இதோ
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri