நடிகை ஜோனிடா காந்தியா இது, கருப்பு நிற உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட்- செம கிளாமர் புகைப்படம்
ஜோனிடா காந்தி
நடிகர் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்ற சென்னை எக்ஸ்பிரஸ் பாடலைப் பாடி பின்னணி பாட்கியாக அறிமுகமானவர் தான் ஜோனிடா காந்தி.
அதன்பிறகு மென்டல் மனதில், ஓஎம்ஜி பொண்ணு, கோலமாவு கோகிலா படத்தில் கண்ணே கண்ணே, டாக்டர் படத்தில் செல்லம்மா செல்லம்மா, பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து என ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டுள்ளார்.
தமிழைத் தவிர தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளில் பின்னணி பாடலை பாடிவந்த இவர் 2023 ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பு நடைபெற்ற நிறைவு விழாவில் பங்குபெற்று அசத்தலாக பாடியிருந்தார்.
லேட்டஸ்ட் போட்டோ
பாடல்கள் பாடி அசத்திவரும் பாடகி ஜோனிடா காந்தி தற்போது நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் எடுத்து வருகிறார்.
அப்படி அவர் கருப்பு நிற உடையில் கிளாமர் போட்டோ ஷுட் எடுக்க அதைப்பார்த்த ரசிகர்கள் பாடகியா இவர் இப்படியொரு போட்டோ எடுக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
KPY தீனாவிற்கு இன்று திடீர் கல்யாணம், பெண் யார் தெரியுமா?- இதோ அழகிய ஜோடியின் போட்டோ

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
