பாடகியும், பிக்பாஸ் பிரபலமுமான NSK ரம்யாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
NSK ரம்யா
என்.எஸ்.கே குடும்பத்தை சேர்ந்தவரான இவர் சங்கீதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிறுவயது முதலே கர்னாடிக்கை முறைப்படி கற்றுக்கொண்டார்.
16 ஆண்டுகள் சங்கீதம் கற்றுக்கொண்டு வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாட்ல்களை பாடியுள்ளார்.
இவர் 2018ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
திருமணம், குழந்தை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீலக்குயில் என்ற தொடரில் நாயகனாக நடித்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ரம்யா. இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது, அனைவருமே வாழ்த்து கூறி இருந்தார்கள்.
தற்போது சத்யா தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் அட ரம்யா-சத்யாவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
முதல் நாளில் அதிரடி வசூல் வேட்டை நடத்திய சிம்புவின் வெந்து தணிந்தது காடு- முழு தகவல்