கேவலமா இல்லையா.. அந்தரங்கம் பற்றி பேசிய சம்யுக்தா - விஷ்ணுகாந்தை விமர்சித்த ராஜலக்ஷ்மி செந்தில்
ராஜலக்ஷ்மி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவின் மூலமாக பாப்புலர் ஆனா செந்தில் ராஜலக்ஷ்மி ஜோடி தற்போது சினிமாவில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.
தற்போது ராஜலக்ஷ்மி ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் கணவன் - மனைவி எப்படி இருக்க வேண்டும் என பேசி இருக்கிறார்.

சம்யுக்தா - விஷ்ணுகாந்த
அந்தரங்க விஷயத்தை பற்றி மீடியாவில் வந்து பேசுவது awkward ஆக இருக்கு. இருவருக்குள் இருக்கும் விஷயத்தை வெளியில் கூறி மற்றவர்களிடம் பரிதாபத்தை பெற முயற்சிக்கிறார்கள். இருவருக்கும் நடுவில் பிரச்சனை என்றால் அதை அவர்கள் மட்டும் பேசி தீர்க்க வேண்டும், அல்லது பேசாமல் இருக்க வேண்டும் என ராஜலக்ஷ்மி கூறி இருக்கிறார்.
சமீபத்தில் திருமணம் ஆகி சில தினங்களிலேயே பிரிந்துவிட்ட சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் மாறி மாறி மீடியாவில் படுக்கையறை விஷயங்களை பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தியது பற்றி தான் ராஜலக்ஷ்மி விமர்சித்து இருக்கிறார்.

ஆதிபுருஷ் படத்தை மோசமாக கலாய்த்த விரேந்திர சேவாக்.. இப்படி சொல்லிட்டாரே
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri