பல சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரா இவர்?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
பாடகி சுசித்ரா
ரேடியோ ஜாக்கியாகவும், பாடகியாகவும் தமிழ் சினிமாவில் கலக்கியவர் சுசித்ரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி ஹலோ சென்னை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். ஸ்ரேயா, தமன்னா, மாளவிகா போன்ற நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியிருக்கிறார்.
நல்ல ஹிட் பாடல்களை கொடுத்து டாப் நாயகியாக வலம் வந்த இவர் 2017ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்பதால் பல சர்ச்சைகளில் சிக்கி இப்போது காணாமல் போய்விட்டார்.

திருமணம்
பாடகி சுசித்ராவிற்கு நடிகர் கார்த்திக் குமார் என்பவருடன் 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது, பின் இருவரும் 2017ல் விவாகரத்து பெற்றார்கள். தற்போது கார்த்திக் மறுமணம் செய்துகொண்டு தனது பணியில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் இதோ,
தஞ்சாவூரில் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கப்போகும் பிரபல நடிகர்- யார் தெரியுமா?
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு News Lankasri