சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் விஜயா சொந்தமாக செய்யும் தொழில்கள்- என்னென்ன தெரியுமா?

Report

சிறகடிக்க ஆசை

ரசிகர்கள் இப்போதெல்லாம் எல்லா விஷயத்திலும் சுவாரஸ்யம், விறுவிறுப்பு எதிர்ப்பார்க்கிறார்கள்.

அதிலும் சீரியலில் சொல்லவே வேண்டாம், வில்லன்-வில்லி நீண்டநாள் ஜெயிக்க கூடாது, ஒரு உண்மை பல நாள் வெளியே தெரியாமல் இருக்க கூடாது. சுவாரஸ்யமாக அடுத்தடுத்து கதைக்களம் மாற வேண்டும், முக்கியமாக விறுவிறுப்பு இருக்க வேண்டும்.

இந்திய சினிமா கொண்டாடும் சிறுவயது போட்டோவில் இருக்கும் கியூட் நாயகன் யார் தெரிகிறதா? அட இவர்தான் பா

இந்திய சினிமா கொண்டாடும் சிறுவயது போட்டோவில் இருக்கும் கியூட் நாயகன் யார் தெரிகிறதா? அட இவர்தான் பா

இப்படி நிறைய விமர்சனங்களை சீரியல் பார்க்கும் ரசிகர்கள் முன் வைக்கிறார்கள். 

அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பல விஷயங்களை பூர்த்தி செய்து வருகிறது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல். 

சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் விஜயா சொந்தமாக செய்யும் தொழில்கள்- என்னென்ன தெரியுமா? | Siragadikka Aasai Anila Sreekumar Businesses

பிசினஸ்

இந்த தொடரில் ரசிகர்கள் வெறுக்கும் ஒரு கதாபாத்திரமாக விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அனிலா. இன்ஸ்டாவிலும் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் படப்பிடிப்பு தள புகைப்படம், குடும்ப புகைப்படம் என பதிவிட்டு இருப்பார். 

தற்போது அனிலா செய்யும் சொந்த தொழில்கள் குறித்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். பரதநாட்டிய கற்றுத்தரும் நடன பள்ளியை வைத்திருக்கிறார்.

இதுதவிர நெட்டிப்பட்டம் செய்யும் தொழிலையும் கவனித்து வருகிறாராம். அந்த புகைப்படங்களை அவரே இன்ஸ்டாவிலும் பதிவிட்டு வருகிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US