இந்திய சினிமா கொண்டாடும் சிறுவயது போட்டோவில் இருக்கும் கியூட் நாயகன் யார் தெரிகிறதா? அட இவர்தான் பா
சிறுவயது போட்டோ
சினிமாவில் இப்போதைய டிரண்ட்டாக ஒரு விஷயத்தை தொடர்ந்து பார்க்கிறோம்.
பிரபலங்களின் திருமண புகைப்படம், இளம் வயது போட்டோ, சிறுவயது போட்டோ, பிரபலங்களின் குடும்பம் என நிறைய புகைப்படங்கள் வைரலாகிறது.
நாமும் தொடர்ந்து பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு யார் என்பதை கூறி வருகிறோம்.
தற்போதும் ஒரு பிரபல நடிகரின் சின்ன வயது போட்டோ வெளியாகியுள்ளது, அதில் அவர் மிகவும் கியூட்டாக நாமம் எல்லாம் போட்டு அழகாக இருக்கிறார்.
யார் அவர்
முதன்முதலில் ஒரே ஒரு பைக் சீன் தான் அவ்வளவு தாக் டோடல் தமிழ்நாடும் அவுட் என எல்லோரையும் மயங்க வைத்தவர். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வந்தவருக்கு இடையில் சரியான வெற்றி அமையவில்லை.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியதை போல் குத்துச்சண்டை படத்தின் மூலம் மீண்டும் வெற்றிகரமாக வலம் வர ஆரம்பித்துள்ளார், தற்போது இயக்குனராகவும் களமிறங்கியிருக்கிறார்.
நீங்களே அவர் யார் என கண்டுபிடித்திருப்பீர்களே, ஆமாம் அவரே தான். மேடி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் மாதவன் சிறுவயது போட்டோ தான் இது.

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
