சிறகடிக்க ஆசை மீனா கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Parthiban.A Mar 03, 2024 10:29 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்து வருபவர் கோமதி பிரியா. அவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது.

விஜய் டிவியில் நம்பர் ஒன் இடத்தை சிறகடிக்க ஆசை தொடர் பிடித்து இருக்க அதன் கதை மட்டுமின்றி முத்து - மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை மீனா கண்கலங்கி வெளியிட்ட வீடியோ.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siragadikka Aasai Gomathi Priya Emotional Video

காலி சேர்.. தரையில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட வடிவேலு! - இது யாருடையது சேர் தெரியுமா?

காலி சேர்.. தரையில் அமர்ந்து போட்டோ எடுத்துக்கொண்ட வடிவேலு! - இது யாருடையது சேர் தெரியுமா?

கண்கலங்கிய வீடியோ

இந்நிலையில் நடிகை கோமதி பிரியா தற்போது கண்கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

"மிக அருகினில் இருந்தும் தூரமிது" என குறிப்பிட்டு தான் பிரிந்து இருக்கும் நெருக்கமான ஒருவரை நினைத்து வருத்தத்தில் இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US