தனுஷ் படத்தை மிஸ் செய்த சிறகடிக்க ஆசை ஹீரோயின்! சூப்பர்ஹிட் படமாச்சே

By Parthiban.A Aug 08, 2023 09:30 PM GMT
Report

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரவாரம் அதன் ரேட்டிங் ஏறிக்கொண்டே செல்வதால் விரைவில் பாக்கியலட்சுமியை பின்னுக்கு தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருகிறார் நடிகை கோமதிப்ரியா. அவருக்கு இந்த தொடர் மூலமாக அதிக அளவு ரசிகர்களும் கிடைத்து இருக்கின்றனர்.

தனுஷ் படத்தை மிஸ் செய்த சிறகடிக்க ஆசை ஹீரோயின்! சூப்பர்ஹிட் படமாச்சே | Siragadikka Aasai Gomathi Priya Missed Asuran

தனுஷ் பட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் பட வாய்ப்பை தான் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சமீபத்திய பேட்டியில் கோமதி ப்ரியா கூறி இருக்கிறார்.

அம்மு அபிராமி நடித்த ரோலுக்காக முதலில் இவரை தான் வெற்றிமாறன் கேட்டாராம். ஆனால் அந்த நேரத்தில் மற்ற சீரியல்களுக்கு தேதி கொடுத்து இருந்ததனால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது என தெரிவித்து இருக்கிறார். 

தனுஷ் படத்தை மிஸ் செய்த சிறகடிக்க ஆசை ஹீரோயின்! சூப்பர்ஹிட் படமாச்சே | Siragadikka Aasai Gomathi Priya Missed Asuran

ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி சந்தித்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை! போனில் இப்படி கேட்பார்களா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US