சிறகடிக்க ஆசை நடிகையா இது.. துளிகூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க

By Parthiban.A Aug 25, 2023 02:16 AM GMT
Report

விஜய் டிவியில் தற்போது சிறகடிக்க ஆசை முக்கிய சீரியலாக இருந்து வருகிறது. அந்த சீரியலில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருபவர் கோமதி பிரியா.

வேலைக்காரன் சீரியலில் முதலில் நடித்த அவர், அதன் பின் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வருகிறார்.

சிறகடிக்க ஆசை நடிகையா இது.. துளிகூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க | Siragadikka Aasai Gomathi Priya No Make Up Photos

மேக்கப் இல்லாத புகைப்படங்கள்

கோமதி பிரியா தற்போது சுத்தமாக துளி கூட மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ.. 

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் வரும் இரண்டு சர்ச்சை பிரபலங்கள்? டிஆர்பி-க்கு பஞ்சம் இருக்காது 

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US