சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ.. விஜயாவுக்கு முத்து வைத்த செக்

By Parthiban.A Oct 01, 2023 04:40 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியல் தான் இப்போது விஜய் டிவியில் நம்பர் 1 தொடராக இருக்கிறது. பாக்கியலட்சுமி உள்ளிட்ட மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.

தற்போது மாமியார் விஜயா தனது இரண்டாவது மருமகள் ரோகிணி பணக்கார வீட்டு பெண் என நினைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அவரது உண்மை முகம் தெரியவந்தால் தான் மாமியார் நிலைமை என்ன ஆகுமோ.

சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ.. விஜயாவுக்கு முத்து வைத்த செக் | Siragadikka Aasai Next Week Promo

அடுத்த வார ப்ரோமோ

அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மூன்றாவது மகன் ரவிக்கு திருமணம் செய்ய திட்டமிட்டு பெண் வீட்டாரை வர சொல்லி இருக்கிறார் விஜயா.

அவர்கள் வரும் நேரத்தில் மீனா அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும், மேலும் முத்து வீட்டில் இருக்க கூடாது எனவும் கூறுகிறார்.

அதை கேட்டு டென்ஷன் ஆகும் முத்து 'நான் இங்கே தான் இருப்பேன்' என கூறுகிறார். மேலும் வர போகும் பெண் யார் என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும். ப்ரோமோ இதோ.. 

 

கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா! உடையால் வந்த பிரச்சனை.. படுவைரலாகும் வீடியோ

கோபத்தின் உச்சிக்கே சென்ற நயன்தாரா! உடையால் வந்த பிரச்சனை.. படுவைரலாகும் வீடியோ


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US