சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ரோஹினியின் நிஜ குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?- இவ்வளவு பெரிய மகனா?
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா ஜோடியை மையமாக வைத்து மிகவும் கலகலப்பாக கடந்த சில நாட்களாக சீரியல் ஒளிபரப்பாகிறது.
தற்போது கதையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நடக்கிறது, இப்போது அண்ணாமலை-விஜயா டீம் இப்போது போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார்கள்.
அடுத்து தொடரில் என்ன நடக்கப்போகிறது என்பதை காணவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ரோஹினி குடும்பம்
இந்த தொடரில் ரோஹினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் சல்மா. சீரியலில் இவரின் கதாபாத்திரத்தின் உண்மைகள் எப்போது வெளிவரும் என்பதை காண ரசிகர்களுக்கு பெரிய ஆர்வம் உள்ளது.
இந்த நிலையில் ரோஹினி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சல்மாவின் நிஜ குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதில் சல்மாவின் மகனை கண்டவர்கள் அட இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.